குரங்கம்மை நோயால் 15 பேர் பலி! உலக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!
குரங்கம்மை நோயால் 15 பேர் பலி! உலக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு! கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை 98 நாடுகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 60 சதவீதம் அமெரிக்காவை சேர்ந்தவர்கள் எனவும் 38 சதவீதம் ஐரோப்பாவிலும் பதிவாகியுள்ளது எனவும் உலக சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் உயிரழிப்பு எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குரங்கம்மை நோய்க்கு இதுவரை உலகம் முழுவதும் 15 பேர் உயிரிழந்துள்ளனர் … Read more