குறுங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக மு.க ஸ்டாலின் அதிரடி கோரிக்கை: நிறைவேற்றுமா அரசு?

குறுங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு விபத்தில் 9 பெண்கள் பலியான செய்தி பெரும் சோகம் தருகிறது என்றும், இறந்தவர்களின் குடும்பத்திற்கு உதவ அரசிடம் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.   கொரோனா தொற்றினால் செயல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் தொழில் நிறுவனங்கள், சிறு குறு ஆலைகள் என அனைத்து தரப்பினரும் பொருளாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு வந்த நிலையில்,   தற்போது தளர்வுகள் உடன் ஆலைகளை திறக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த நிலையில் பொது முடகத்தினால் இவ்வளவு நாட்களாக மூடி … Read more