#Kushbhoo4Thousandlights

ஆயிரம் விளக்கை அதகளப்படுத்திய சுந்தர் சி! குஷ்புவிற்காக என்னவெல்லாம் செஞ்சியிருக்கார் பாருங்க!

CineDesk

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடாகியுள்ளது. நாள்தோறும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். காய்கறி விற்பது, மீன் வறுப்பது, கபடி ...