காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக கடும் அதிருப்தியில் குஷ்பு!! காங்கிரசில் இருந்து வெளியேறுகிறார்?

மறைந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான வசந்த் & கோ வசந்தகுமார் புகைப்பட திறப்பு விழாவிற்கு தன்னை அழைக்கப்படாதது குறித்து கடும் விமர்சனம் வைத்துள்ளார்.    கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினரும், வசந்த் அன் கோ நிறுவனருமான வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி கடந்த 28 ஆம் தேதி உயிரிழந்தார்.   அவர் தமிழக காங்கிரஸின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அஞ்சலி செலுத்தும் விதமாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் … Read more

பிஜேபியின் “ஸ்லீப்பர் செல்லா” காங்கிரஸில் இருக்கும் நடிகை குஷ்பூ?

மத்திய பிஜேபி அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து காங்கிரஸ் கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையை தான் ஆதரிப்பதாக காங்கிரஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.     இதுகுறித்து நேற்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள அவர், காங்கிரசிற்கு நான் “தலைமை எதுவாயினும் அதற்கு நான் தலையாட்டும் பொம்மை அல்ல, எனக்கு சரியென்று மனதில் பட்டதை வெளிப்படையாக நான் பேசுகிறேன். இதற்காக நான் பிஜேபியை ஆதரிக்கவில்லை” என நேற்று ட்விட்டரில் … Read more

கமலின் டிவிட்டில் குஷ்பு கமெண்ட்:பாராட்டா?கேலியா?

கமலின் டிவிட்டில் குஷ்பு கமெண்ட்:பாராட்டா?கேலியா? டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்த கமலின் டிவிட்டில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு தெரிவித்த கருத்து சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. டெல்லி சட்டமன்றத்துக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்தது. அதையடுத்து வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடுமையானப் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சில இடங்களைப் பெற்று மூன்றாவது … Read more