நீங்கள் வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. ஒரு டிகிரி போதும் வாங்க!!கைநிறைய சம்பளத்துடன் போங்க!.
நீங்கள் வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. ஒரு டிகிரி போதும் வாங்க!!கைநிறைய சம்பளத்துடன் போங்க!. கே.வி.பி கரூர் வைசியா வங்கியில் காலியாக உள்ள கிளை விற்பனை மேலாளர் பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் டிகிரி படித்திருந்தால் போதும்.மேலும் முக்கியமாக வங்கியில் பணிபுரிந்த அனுபவம் வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் முழு விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். வேலைக்கான விவரங்கள் இதோ உங்களுக்காக:நிறுவனம் மற்றும் அதன் அமைப்பின் பெயர் … Read more