காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்! பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்!
காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்! பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்! கோவை மாநகராட்சியில் 3600 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் ஊதியம் அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குப்பைகள் அகற்றிட தூய்மை பணிகளை தனியார் வாசம் ஒப்படைக்க உள்ளதாகவும் அதற்கான ஒப்பந்த புள்ளி திறக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து தூய்மை பணியில் தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் என்று ஒப்பந்த தூய்மை … Read more