கர்ப்பமாக இருக்கிறாரா நயன்:? விக்னேஷ் சிவனின் பதில்!!
கர்ப்பமாக இருக்கிறாரா நயன்:? விக்னேஷ் சிவனின் பதில்!! நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா? என்று ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு விக்னேஷ் சிவன் கூறிய பதில்! கடந்த ஜூன் மாதம் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொண்டனர்.அண்மையில் துபாயில் விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்து,”குழந்தைகள் நேரம் எதிர்காலத்திற்காக பயிற்சி எடுக்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தார் விக்னேஷ் சிவன்”.இந்த பதிவிற்கு ஏராளமான … Read more