கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய திண்டுக்கல் டிராகண்ஸ் வீரர்! இருந்தும் முதல் முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வி கண்ட திண்டுக்கல் அணி!!
கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய திண்டுக்கல் டிராகண்ஸ் வீரர்! இருந்தும் முதல் முதல் குவாலிபையர் போட்டியில் தோல்வி கண்ட திண்டுக்கல் அணி!! நேற்று(ஜூலை7) நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றில் முதல் குவாலிபையர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பேட்ஸ்மேன் சரத்குமார் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடியும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துளளது. நேற்று அதாவது ஜூலை 7ம் தேதி டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே … Read more