குடிமராமத்து திட்டம் மூலம் கனிம வளக்கொள்ளை! வருவாய் துறையினர் உடந்தையால் மக்கள் அதிர்ச்சி
குடிமராமத்து திட்டம் மூலம் கனிம வளக்கொள்ளை! வருவாய் துறையினர் உடந்தையால் மக்கள் அதிர்ச்சி தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூய்மைப்படுத்தும் நோக்கில் தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் குடிமராமத்து திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது, இதனால் தமிழகத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் ஆழப்படுத்தப்பட்டும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டும் வருகின்றன. மேலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தமிழக அரசின் அழைப்பின் பெயரில் புணரமைப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக ஏரி குளங்களை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தவர்களிடமிருந்து மீட்டும் … Read more