ஆதிபுருஷ் திரைப்படத்தை காண தியேட்டருக்குள் வந்த குரங்கு! ஜெய் ஸ்ரீ ராம் என ரசிகர்கள் ஆரவாரம்!

ஆதிபுருஷ் திரைப்படத்தை காண தியேட்டருக்குள் வந்த குரங்கு! ஜெய் ஸ்ரீ ராம் என ரசிகர்கள் ஆரவாரம்!   உலகம் முழுவதும் நடிகர் பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படதத்தை காண்பதற்கு திடீரென்று தியேட்டருக்குள் குரங்கு ஒன்று வந்ததை அடுத்து ரசிகர்கள் பலரும் ஜெய் ஸ்ரீராம் என்ற பாடலை பாடி ஆரவாரம் செய்தனர்.   நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி உள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தை இயக்குநர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை கிரித்தி சனோன், சயிப் அலிகான், … Read more

அதிமுகவின் முன்னாள் எம்பி லட்சுமணன் திமுகவில் இணைந்தார்

Lakshmanan

அதிமுகவின் முன்னாள் எம்பியும் விழுப்புரம் மாவட்ட செயலாளராக பதவி வகித்தவருமான லட்சுமணன் இன்று திமுகவில் இணைந்தார். கொரோனாவால் பொதுமக்கள் அல்லல்படும் இந்நேரத்திலும் தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகள் அடுத்து நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகிக் கொண்டிருக்கின்றன. இதில் முதல் கட்டமாக மாற்று கட்சியில் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தங்கள் வசம் கொண்டு வரும் வேலையை ஒவ்வொரு கட்சியும் செய்து வருகின்றன. இதில் முதன்மையாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக திமுகவில் அதிருப்தியில் இருந்த வி.பி துரைசாமி,தற்போதைய சட்டமன்ற … Read more