ஆர்.ஓ.ஆர் ஆவணத்தில் புதிய திட்டம்! அனைத்து மாநிலங்களுக்கும் இவை பொருந்தும்!
ஆர்.ஓ.ஆர் ஆவணத்தில் புதிய திட்டம்! அனைத்து மாநிலங்களுக்கும் இவை பொருந்தும்! நிலங்களின் உரிமை சார்ந்த பத்திரங்களை படிப்பதில் மொழி சார்ந்த பிரச்சனைகள் இருந்து வருகின்றது.இந்த பிரச்னைக்கு விரைவில் முற்றுபுள்ளி வைக்கப்படுகிறது.நிலத்தின் உரிமைகள் பதிவு ஆவணத்தை ஆர்.ஓ.ஆர் பிராந்திய மொழிகள் உள்பட 22 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இந்த ஆர்.ஓ.ஆர் என்பது நிலத்தின் இருப்பிடம் ,மொத்தத்த அளவு ,நிலத்தின் மீதான உரிமைகளை பெற்றுள்ள அனைத்து நபர்களின் பெயர்,ஓவ்வொருவரின் உரிமைகளின் வரம்பு மற்றும் … Read more