Land Holders

நிலஉரிமையாளர்களுக்குப் பேரதிர்ச்சி! புலம் நில அளவை மற்றும் வரை படங்களுக்கான அளவீட்டுக் கட்டணம் 66 மடங்கு உயர்வு!
Parthipan K
கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் மற்றும் நில அளவைகள், புலப்பட நகல்கள் ஆகியவற்றுக்கான கட்டணங்களை தமிழக அரசு பல மடங்குகள் உயர்த்தி இருப்பது பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...