நிலஉரிமையாளர்களுக்குப் பேரதிர்ச்சி! புலம் நில அளவை மற்றும் வரை படங்களுக்கான அளவீட்டுக் கட்டணம் 66 மடங்கு உயர்வு!
கிராம, வட்ட, மாவட்ட வரைபடங்கள் மற்றும் நில அளவைகள், புலப்பட நகல்கள் ஆகியவற்றுக்கான கட்டணங்களை தமிழக அரசு பல மடங்குகள் உயர்த்தி இருப்பது பொதுமக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், நில உரிமையாளர்கள் தங்களது நிலத்தை அளவீடு செய்து, உட்பிரிவு மற்றும் எல்லைகளை நிர்ணயிப்பது போன்ற அளவீடுகள் திருத்தம் செய்யவும், நிலத்தை மேல்முறையீடு செய்து மறு அளவீடு செய்வது போன்ற பல்வேறு பணிகளை வருவாய்த் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நில அளவைத்துறை கண்காணித்து பணி வருகிறது. இதில் … Read more