அந்த நடிகையா இவர்? அடையாளமே தெரியலயே! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Is that the actress? The identity is unknown! Surprised fans!

அந்த நடிகையா இவர்? அடையாளமே தெரியலயே! ஆச்சரியத்தில் ரசிகர்கள்! இந்தி திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அக்க்ஷய் குமார் ஆவார். இவர் தமிழ் திரைபடத்தில் எந்திரன் 2.0 படத்தில் ரஜினி காந்த் உடன் வில்லன் கதாபாத்திரத்தில் கூட நடித்திருந்தார். தற்போது இந்தி இயக்குனர் ஒருவரின் நடிப்பில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அக்க்ஷய் குமார், ஹிமா குரோசி, வாணி கபூர், லாரா தத்தா, தலைவாசல் விஜய் என பலரும் நடித்துள்ளனர். இந்த திரைபடத்திற்கு பெல்பாட்டம் என … Read more