lashkar e taiba

kashmir

இந்தியா நாடகம் ஆடுகிறது.. நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை!. லஷ்கர் இ தொய்பா விளக்கம்!…

அசோக்

கடந்த 22ம் தேதி காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கியதில் 29 பேர் உயிரிழந்தனர். இதில், பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த தாக்குதலுக்கு ...