காதலித்தேன் தவறவிட்டேன் நம்பினேன் மேலும் தவறுகளையும் செய்தேன்.. என்று கூறி பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர் லாஸ்லியா. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட லாஸ்லியா தனியார் தொலைக்காட்சியில் நியூஸ் ரீடர் ஆக பணிபுரிந்தார், அதன்பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வாய்ப்பு கிடைத்ததன் மூலம் பெரிதும் பிரபலமாகியுள்ளார். தற்போது இவர் பிரெண்ட்ஷிப் உள்ளிட்ட 3 படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்போது அங்கு சக போட்டியாளரான சரவணன் மீனாட்சி பிரபலம் கவிதை காதலித்து அதன்பின் பெற்றோர்களின் எதிர்ப்பினால் அந்த காதலை பிரேக் … Read more