பட்டதாரிகளுக்கு ரயில் நிறுவனத்தில் ‘இளநிலை உதவியாளர்’ பணி.. இன்று கடைசி நாள்!! சீக்கிரம் அப்ளே பண்ணுங்க ப்ரண்ட்ஸ்!
பட்டதாரிகளுக்கு ரயில் நிறுவனத்தில் ‘இளநிலை உதவியாளர்’ பணி.. இன்று கடைசி நாள்!! சீக்கிரம் அப்ளே பண்ணுங்க ப்ரண்ட்ஸ்! மத்திய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பல்துறை மற்றும் ஆலோசனை நிறுவனமான ‘ரயில் இந்தியா தொழில்நுட்ப பொருளாதார சேவை’ நிறுவனத்தில் (ரைட்ஸ்) காலியாக உள்ள ‘இளநிலை உதவியாளர்’ பணிக்கான 16 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: ரயில் இந்தியா தொழில்நுட்ப பொருளாதார சேவை பணி: இளநிலை உதவியாளர் காலி பணியிடங்கள்: தற்பொழுது வெளியாகியுள்ள … Read more