பிரபல பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் மரணம் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு! பிரதமர் நரேந்திர மோடி நேரில் மரியாதை!

பிரபல பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் மரணம் அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு! பிரதமர் நரேந்திர மோடி நேரில் மரியாதை!

மும்பையை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த 70 வருட காலமாக பல்வேறு மொழிகளில் 30000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். இவருக்கு கடந்த ஜனவரி மாதம் 8ஆம் தேதி நோய்த்தொற்று உறுதியானது. இதனை தொடர்ந்து அவர் மும்பையில் இருக்கின்ற பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர கண்கணிப்பிலிருந்து வந்த லதா மங்கேஷ்கர் மரணமடைந்தார். ஆகையால் திரையுலகை சேர்ந்தவர்களும், அவருடைய ரசிகர்களும், மிகப்பெரிய சோகத்தில் இருக்கிறார்கள். மறைந்த பாடகி லதா மங்கேஷ்கர் இறுதி ஊர்வலம் … Read more