கணவன் எப்படி வேண்டும்? பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு என்ன?

கணவன் எப்படி வேண்டும்? பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு என்ன?

கணவன் எப்படி வேண்டும்? பெரும்பாலான பெண்களின் எதிர்பார்ப்பு என்ன? ஒவ்வொரு ஊரிலும் திருமண வயதைக் கடந்து, ஆனால் திருமணம் ஆகாமல், 35 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பலர் உள்ளனர். பெண்ணிற்கு திருமண வயது 18, ஆணுக்கு 21 என்று சட்டம் உள்ள போதிலும் ஏன் இன்னும் திருமணமாகாமல் இத்தனை பேர் உள்ளனர்? ஏன் திருமணத்தில் யாருக்கும் நாட்டம் இல்லையா? என்றால் விருப்பமெல்லாம் இருக்கு ஆனால் பெண் தான் கிடைக்கல என்ற பதில் தான் பொதுவாக எதிரொலிக்கிறது. என்ன … Read more

திருமணத்திற்கு இந்தப் பொருத்தம் அவசியமா?

திருமணத்திற்கு இந்தப் பொருத்தம் அவசியமா?

திருமணம் பொருத்தம் என வந்துவிட்டாலே ஜாதகத்தில் நட்சத்திரப்பொருத்தங்களில் மிக முக்கியமான பொருத்தம் ரஜ்ஜூப் பொருத்தமாகும். திருமணமான தம்பதிகள் பல்லாண்டு காலங்கள் எந்த குறையுமில்லாமல் வாழ மாங்கல்ய பொருத்தம் எனும் திருமண பொருத்தம் மிகவும் அவசியம். இது ஆயுளைப் பற்றி கூறும் பொருத்தமாகும். தசவிதப் பொருத்தங்களில் அனைத்து பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜுப்பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக பார்க்கப்படுகின்ற ரஜ்ஜு பொருத்தமில்லாத பலரது வாழ்க்கை சிறப்பாக இல்லை என்பது மறுக்க … Read more