நீ 1.25 கோடி கேக்குறியா.. எனக்கு 2.5 கோடி நஷ்ட ஈடு கொடு! லட்சுமி ராமகிருஷ்ணன் VS வனிதா டிஷ்யூம்! சூடுபிடிக்கும் செகன்ட் இன்னிங்ஸ்!

நீ 1.25 கோடி கேக்குறியா.. எனக்கு 2.5 கோடி நஷ்ட ஈடு கொடு! லட்சுமி ராமகிருஷ்ணன் VS வனிதா டிஷ்யூம்! சூடுபிடிக்கும் செகன்ட் இன்னிங்ஸ்!

சமூக வலைதளங்களில் அண்மையில் தேவையில்லாத விஷயங்களை பேசிக் கொண்டு தங்களைத் தாங்களே அசிங்கப் படுத்திக் கொள்ளும் விஷயம் நடந்து வருகிறது. அப்படி வனிதா அண்மையில் விவாகரத்து பெறாத பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டதன் மூலம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டார். வனிதா சொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணனை கெட்டவார்த்தையால் சமூக ஊடகங்களில் பேசியதற்கு அவர் மானநஷ்ட  வனிதாவின் மீது தாக்கல் செய்த1.25 கோடி நஷ்ட ஈடு கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த வனிதா, லஷ்மி ராமகிருஷ்ணன்என்னைப் … Read more