தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக் கடைகள்: முதல்வர் இன்று துவக்கி வைக்கிறார்!!

தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத் தொடரின் போது பேரவை விதி எண் 110-இன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, மாநிலம் முழுவதும் 9.66 கோடி ரூபாய் செலவில் கூட்டுறவுத் துறை சார்பில் 3,501 அம்மா … Read more