என்ன குழந்தை இருக்கும்னு பார்த்தால் குட்டி விசிறி தான் இருக்கு.. எப்படியெல்லாம் மக்கள ஏமாத்துராங்க பாருங்க !!
என்ன குழந்தை இருக்கும்னு பார்த்தால் குட்டி விசிறி தான் இருக்கு… எப்படியெல்லாம் மக்கள ஏமாத்துராங்க பாருங்க…. தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி தொடரின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகின்றது. இந்த வீடியோவை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் லாவண்யா அவர்கள் பகிர்ந்துள்ளார். திரைப்படங்களுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதைப் போல சின்னத்திரை சீரியல்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் உருவாகி அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.இந்த சீரியல்கள் பெரியவர்களை மட்டுமில்லாமல் சிறியவர், இளைஞர்கள் … Read more