அரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு! நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.வி.சண்முகம் உறுதி
அரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை மனு! நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.வி.சண்முகம் உறுதி சென்னை தலைமைச் செயலக கூட்ட அரங்கில் நேற்று சட்டம், நீதிமன்றங்கள், மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையிலும், குற்ற வழக்கு தொடர்வுத்துறை இயக்குநர் டி.ஆர்.எஸ்.ராமமூர்த்தி, இணை இயக்குநர் ஜி.சித்ராதேவி ஆகியோர் முன்னிலையில் குற்றவழக்குத் தொடர்வுத்துறையின் மாநில அளவிலான சீராய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் குற்ற வழக்குத் தொடர்வுத்துறையின் கீழ் பணிபுரியும் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் … Read more