குழந்தையை வளர்க்க தந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும்! அரசு வெளியிட்ட தகவல்?
குழந்தையை வளர்க்க தந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும்! அரசு வெளியிட்ட தகவல்? நேற்று கர்நாடக மேல் சபையில் காங்கிரஸ் உறுப்பினர் நசீர் அகமது பல்வேறு வகையான கேள்வியை எழுப்பினார்.அதற்கு சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி பதில் அளித்தார் அப்போது அவர் கூறுகையில் 18 வயது வரை உள்ளவர்களுக்கு பெற்றோரின் அரவணைப்பு முழுமையாக தேவைப்படுகின்றது.பொதுவாகவே அரசு பெண் ஊழியர்களுக்கு 108 நாட்கள் குழந்தை வளர்ப்பு விடுமுறை வழங்கப்படுகின்றது. குழந்தைகள் 18 வயதை அடைவதற்குள் எப்போது வேண்டுமானாலும் அந்த விடுமுறையை எடுத்து கொள்ளலாம் … Read more