சுளுக்கு வலி நீங்க!! இதை செய்தால் போதும்!!

சுளுக்கு வலி நீங்க!! இதை செய்தால் போதும்!!

சுளுக்கு வலி நீங்க!! இதை செய்தால் போதும்!! நம் முன்னோர்கள் காலத்தில் சுளுக்கு பிடித்துக்கொண்டால் உடனே எண்ணெய் தடவி உறுவி விடுவார்கள். ஆனால் இன்று சுளுக்கு எடுத்து உறுவி விடவும் யாருமில்லை, அப்படி பாட்டி வைத்திய முறைகளை தெரிந்து வைத்துக் கொள்ளவும், பின்பற்றவும் நேரம் இல்லை. நேரமே இருந்தாலும் அந்த முறையை பின்பற்ற மிகவும் பயப்படும் நிலை உருவாகிவிட்டது. சுளுக்கு பிடித்து விட்டால் எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்பதை பற்றிய எளிய முறையில் பார்க்கலாம். சுளுக்கு … Read more