Lifting the rear tank of a lorry

லாரியின் பின்பக்க தொட்டியை தூக்கிய போது உயர்மின்னழுத்த கம்பியில் உரசி விபத்து!

Savitha

லாரியின் பின்பக்க தொட்டியை தூக்கிய போது உயர்மின்னழுத்த கம்பியில் உரசி விபத்து – மின்சாரம் தாக்கியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த சோகம். ராணிப்பேட்டை மாவட்டம் ...