உனக்கு டிரான்ஸ்பர் வேணும்னா உன் பொண்டாட்டிய ஒரு நைட் அனுப்பு! மேலாதிகாரியின் கீழ்தர செயல்!
உனக்கு டிரான்ஸ்பர் வேணும்னா உன் பொண்டாட்டிய ஒரு நைட் அனுப்பு! மேலாதிகாரியின் கீழ்தர செயல்! மேலதிகாரிகள் தங்களின் பதவியை பயன்படுத்தி தன்னிடம் கோரிக்கையை வைப்பவரிடம் தகாத முறையில் நடந்துகொள்கின்றனர். தற்பொழுது மிகவும் கீழ்த்தரமான சம்பவம் ஒன்று உத்தரபிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேசத்தில் லக்கிம்பூர் என்ற மாவட்டத்தில் மின்நிலையத்தின் லைன் மேன் ஆக பணிபுரிந்து வருபவர் தான் கோகுல். இவர் வெகுநாட்களாக பல்லியாவு என்ற பகுதியில் லைன் மேன் ஆக பணியாற்றி வந்தார். சமீபத்தில் அலிகஞ்சு என்ற பகுதிக்கு … Read more