மக்களிடம் திருடிய போலீசார் கைது! அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்!
மக்களிடம் திருடிய போலீசார் கைது! அதிர்ச்சி ஏற்படுத்திய சம்பவம்! பொது மக்களுக்கு பிரச்சனை என்றால் போலீசிடம் போவோம். தற்போது அவர்களே குற்றவாளி எனும் பொது என்ன செய்வது. இந்த செய்தியை பார்க்கும் போது வேலியே பயிரை மேய்ந்தது போல என்பார்கள் அல்லவா அதைப்போல் உள்ளது. பாதிகாப்புக்கு இருக்கும் இவர்களே வீடு புகுந்து திருடும் பொது திருடர்களை என்ன செய்வது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா நச்சுமேடு மலைப்பகுதியில் அரியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் யுவராஜ், … Read more