விஜய் சேதுபதியின் படம் நேரடியாக பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பு! தகிடதோம் ஆடும் தியேட்டர்காரர்கள்!
தமிழ் சினிமாவில் இதுவரை கண்டிராத வகையில் முதன் முறையாக ஒரு புதிய படம் நேரடியாக தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாக உள்ள செய்தி பரவி வருகிறது. விஜய் சேதுபதி நடித்த கா/பே ரணசிங்கம் எனும் தமிழ் படம் சன் டிவி சேனலில் நேரடியாக ஒளிபரப்ப பட உள்ள செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி நேரடியாக ஜீ … Read more