இதோ அடுத்ததாக புதியவகை தோல் நோய்! இந்த மாநிலத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்!
இதோ அடுத்ததாக புதியவகை தோல் நோய்! இந்த மாநிலத்தில் மட்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள்! தற்பொழுது கொரோனா தொற்றை அடுத்து குரங்கு அம்மை அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அந்தவகையில் விலங்குகளிடமிருந்து ஏதேனும் தொற்றானது மனிதர்களுக்கு பரவும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கேரளாவில் வயநாடு பகுதியில் பன்றி பண்ணை ஒன்று உள்ளது. அங்குள்ள பன்றிகள் அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக இறந்து வந்துள்ளது. தொடர்ந்து இறந்து வந்ததையடுத்து ,அதன் மாதிரிகளை எடுத்த சோதனை செய்ததில் ஆப்பிரிக்கா … Read more