இவருக்கு பாரத ரத்னா வழங்குக! பிரதமருக்கு கடிதம் எழுதிய முக்கிய நபர்!
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி அவர்களுக்கு பாஜகவின் டி எச் சங்கரமூர்த்தி கடிதம் எழுதி இருக்கின்றார். அத்வானி சுமார் எழுபது வருடங்களுக்கு மேலாக பொதுவாழ்க்கையில் இருந்து வருகின்றார். ஆர் எஸ் எஸ் பாரதிய ஜனதா சங்கம் மூலமாக அவர் நாட்டிற்கு செய்த தியாகம் மற்றும் பங்களிப்பு அளப்பரியது. அவருடைய பொது வாழ்க்கை, மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில், நேர்மையான மனிதர் நம்பகத்தன்மை இருக்கும் … Read more