இ-பாஸ் ரத்து..!! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!
நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களுக்கிடையேயான இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடைமுறைகளை அமல்படுத்தியது. பின்னர் மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் பொருளாதாரத்தையும் கருத்தில்கொண்டு மத்திய மற்றும் மாநில அரசுகள் … Read more