ரூபாய் 25,000 வேண்டுமா? பள்ளி கல்வி துறையின் அதிரடி அறிவிப்பு!
தமிழக பள்ளி கல்வி துறை நேற்று ‘இல்லம் தேடி கல்வி’ என்ற புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதன் படி 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீடு தேடி வரும் கல்வி திட்டமாக அமைந்துள்ளது. பள்ளி நேரத்திற்கு பிறகு, வீட்டின் அருகிலேயே சிறு சிறு குழுக்களாக பிரிந்து மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தன்னார்வலர்கள் illamthedi kalvi .tnschools .gov .in என்ற இணைய தளத்தின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். … Read more