மீண்டும் மழைக்காலக் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு!! 2 வது நாளாக எதிர்க்கட்சிகளின் அமளி!!
மீண்டும் மழைக்காலக் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு!! 2 வது நாளாக எதிர்க்கட்சிகளின் அமளி!! இன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் மணிப்பூர் விகவரம், மத்திய அரசின் அவசர சட்டம், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறுவது, … Read more