டெலிவரி பாய் டூ கிரிக்கெட்டர்!!! தமிழகத்தை சேர்ந்தவருக்கு நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் கொடுத்த வாய்ப்பு!!!
டெலிவரி பாய் டூ கிரிக்கெட்டர்!!! தமிழகத்தை சேர்ந்தவருக்கு நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் கொடுத்த வாய்ப்பு!!! இந்தியாவில் தமிழகத்தில் அதுவும் சென்னையில் உணவு டெலிவரி வேலை பார்த்துக் கொண்டிருந்தவருக்கு நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட் வீரராகும் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கி உள்ளது. கிரிக்கெட் விளையாடுவது என்பது சாதாரணமாக விளையாட்டாக இருந்தாலும் தன்னுடைய நாட்டுக்காக விளையாட வேண்டும் என்பது கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொருவருக்கும் இலச்சியமாக இருக்கும். ஆனால் இந்தியாவில் அணிக்கு கிரிக்கெட் விளையாடுவதில் பல போட்டிகள் நிலவி வருகின்றது. … Read more