‘தளபதி 67’ படத்தை வைத்து பலே திட்டம் போட்டிருக்கும் நடிகர் விஜய் !

லோகேஷ்-விஜய் கூட்டணியில் உருவாகவுள்ள ‘தளபதி 67’ படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் சமயத்தில் இப்படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஜய், இவருக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி விவரிக்க வேண்டிய தேவையில்லை. நடிகர் விஜய்யின் வெளியாவதற்கு முன்னரிலிருந்தே படத்தை பற்றிய ஹைப் ரசிகர்களிடம் இருந்துவரும், அதிலும் அவரது படங்கள் வெளியானால் சொல்லவா வேண்டும், திரையரங்குகளே விழாக்கோலமாக தான் காட்சியளிக்கும். விஜய்யின் நடன … Read more