ஷாம்புடன் இந்த இரண்டு பொருள் சேருங்க! முடி அடர்த்தியாக வளரும்!
பொதுவாக வெறும் ஷாம்பை மட்டும் நாம் பயன்படுத்திக் கொண்டு வரும்பொழுது முடியின் வேர்க்கால்கள் வறட்சி அடைந்து பொடுகு மற்றும் மற்ற பலவிதமான பிரச்சினைகள் வரும். முடி வறட்சி அடைவதால் முடிகள் வலுவிழந்து கூடிய சீக்கிரம் கொட்டி விடும் அபாயமும் ஏற்படும். இந்த மாதிரி எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுப்பதற்காக ஷாம்புவுடன் இந்த இரண்டு பொருட்கள் சேர்த்து தலைக்கு பயன்படுத்தி வாருங்கள்.முடி உதிர்வு இருக்காது. முடி மென்மையாக காணப்படும். கருகருவென்று வளரும். பொடுகு தொல்லை, மற்ற தொல்லைகள் … Read more