குட்டி ஐன்ஸ்டீன் சமூக வலைத்தளத்தை திரும்பி பார்க்க செய்யும் 8 மாதக் குழந்தை!!..

8-month-old baby Einstein looks back on social media!!..

குட்டி ஐன்ஸ்டீன் சமூக வலைத்தளத்தை திரும்பி பார்க்க செய்யும் 8 மாதக் குழந்தை!!.. ஐன்ஸ்டீன் என்றாலே அவருக்கு அடங்காத அவரது  தலைமுடி தான் நிச்சயம் நமது நினைவுக்கு வரும். மேலும் ஐன்ஸ்டீனை போலவே தலைமுடியைக் கொண்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் குட்டிக் குழந்தை ஒன்று பிரபலமடைந்து வருகிறது. இதனை பார்க்க அப்படியே ஐன்ஸ்டீன் தோற்றம் கொண்டது அந்த தலைமுடி.  இங்கிலாந்தில் கிரேட் பிளேக்கன்ஹாமில் உள்ள பதனெட்டு மாதமே ஆனா குழந்தை  ஒன்று லைலா டேவிஸ் Uncombable Hair Syndrome … Read more