விண்வரை அதிர்ந்த அரோகரா கோஷம்! பழனி முருகன் தைப்பூச தேரோட்ட விழா!

விண்வரை அதிர்ந்த அரோகரா கோஷம்! பழனி முருகன் தைப்பூச தேரோட்ட விழா!  பழனி முருகன் கோவிலில் நடந்த தைப்பூச தேரோட்ட விழாவில் ஏற்பட்ட முழக்கம் விண்வரை அதிர்ந்தது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமாக கருதப்படும் விழாவிற்கு சிகரமான தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. இதையடுத்து இன்று  அதிகாலை வள்ளி-தெய்வானையுடன் கூடிய முத்துக்குமாரசாமி சண்முகாநதிக்கு எழுந்தருளி பிறகு தீர்த்தம் கொடுத்தல்  நிகழ்ச்சி நடைபெற்றது.  … Read more

அவதியில் பக்தர்கள் !  ஆக்கிரமிப்பில் சண்முகா நதி! நடவடிக்கை எடுக்கப்படுமா? 

அவதியில் பக்தர்கள் !  ஆக்கிரமிப்பில் சண்முகா நதி! நடவடிக்கை எடுக்கப்படுமா?  பழனி சண்முகா நதி ஆறானது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால் பக்தர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோவிலில் முதன்மையானது பழனி முருகன் கோவில். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருகை புரிவர். … Read more

முதன் முதலில் திருமுறை,  திருப்புகழ்! அரோகரா ஆனந்த கோஷத்துடன் அரங்கேறிய பழனி முருகன் குடமுழுக்கு விழா! 

முதன் முதலில் திருமுறை,  திருப்புகழ்! அரோகரா ஆனந்த கோஷத்துடன் அரங்கேறிய பழனி முருகன் குடமுழுக்கு விழா!  திண்டுக்கல்லில் அமைந்துள்ள புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் வேதங்கள் முழங்க கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உலகப் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடைசியாக 2006 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு அடுத்த கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் கும்பாபிஷேகம் தள்ளிப்போனது. இதையடுத்து … Read more