தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி… இரயில் மோதி பரிதாபமாக 8 பேர் பலி!!

தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி... இரயில் மோதி பரிதாபமாக 8 பேர் பலி!!

  தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி… இரயில் மோதி பரிதாபமாக 8 பேர் பலி!!   தாய்லாந்து நாட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற லாரி மீது இரயில் மோதியதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.   தாய்லாந்து நாட்டில் சஷொன்சா மாகணத்தில் உள்ள மூவாங் மாவட்டத்தில் இந்த இரயில் விபத்து நடந்துள்ளது. நேற்று(ஆகஸ்ட்4) அதிகாலை 3 மணியளவில் பணியாளர்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பணியாளர்களை ஏற்றிக் கொண்டு சென்ற … Read more