உலக கோப்பை தோல்வி எதிரொலி! ரொனால்டோ உருக்கமான பதிவு!!
உலக கோப்பை தோல்வி எதிரொலி! ரொனால்டோ உருக்கமான பதிவு!! தோஹாவில் நடைப்பெற்ற கால்பந்தாட்டத்தின் காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 0-1 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று வெளியேறி இருப்பது குறித்து அந்த அணியின் புகழ்ப்பெற்ற வீரர் ரொனால்டோ உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். கால்பந்தாட்டத்தில் உலக புகழ்ப்பெற்ற வீரர் ரொனால்டோ. 37 வயதான இவர் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர். இவர் போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி 195 ஆட்டங்களில் 118 கோல்கள் அடித்துள்ளார். 16 வருடங்களில் 5 உலகக் கோப்பையில் கோல் … Read more