தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது திரிணமூல் காங்கிரஸ்!!

தேசிய கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது திரிணமூல் காங்கிரஸ்!! திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மூன்று கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சி என்ற அந்தஸ்தை தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. ஒரு கட்சி தேசிய கட்சி என்ற அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் நான்கு மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றெடுக்க வேண்டும். அல்லது கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் மக்களவைத் தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 06% சதவீத வாக்குகளை … Read more