இன்று முதல் முழு ஊரடங்கு அமல்!! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!!

இன்று முதல் முழு ஊரடங்கு அமல்!! மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!! தற்பொழுது உத்தரகாண்ட் மாநிலத்தில் லவ் ஜிகாத் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. அப்பாவி பெண்களை காதல் வலையில் விழ வைத்து மதமாற்றம் செய்வதையே லவ் ஜிஹாத் என கூறுவர். வடமாநிலங்களில் தற்பொழுது இந்த லவ் ஜி காத் விவகாரம் சற்று தீவிரமாகியுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உத்தரகாண்டில் சிறுபான்மையினர் 14 வயது சிறுமியை கடத்த முயன்றது தான் இதற்கு முதல் படியாக இருந்தது. … Read more