திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய இளைஞன் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் !!

திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய இளைஞன் நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் !!

சென்னையில் முகப்பேர் மேற்கு கர்ணன் தெருவில் வசித்து வரும் பட்டதாரி இளம்பெண் கௌதமி என்பவர் ,தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.அதே பகுதியை சேர்ந்த வாட்டர் கேன் சப்ளை செய்து வரும் விஜய்  என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. அப்பொழுது திருமணம் செய்து கொள்ளலாம் என இளைஞர் விஜய் அப்பெண்ணிடம் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் திருமணம் குறித்து கௌதம் பேசும்போதெல்லாம் விஜய் தவிர்த்து வந்துள்ளார் .நாளடைவில் … Read more