பிரபல நடிகரின் குடும்பத்திற்கு வந்த சோதனை! துயரத்தில் ஆழ்ந்த குடும்பத்தினர்!

பாலிவுட் பிரபல நடிகரான சஞ்சய்தத்துக்கு மூன்றாம் கட்ட நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே அவர் குடும்பத்தில் புற்றுநோயால் சஞ்சய் தத்தின் அம்மாவும், முதல் மனைவியும் இறந்த நிலையில் தற்போது அவரையும் குறி வைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி சஞ்சய்தத்துக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட உடனடியாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனைக்குப் பிறகு  கொரோனா  தோற்று இல்லை என்று உறுதியானது. ஆனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது … Read more