ஒமிக்ரான் நோய்த்தொற்று இதுவரையில் தமிழகத்திற்கு வரவில்லை! சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி!
தமிழ்நாட்டில் தற்போது வரையில் டெல்டா வகையான வைரஸ் பாதிப்பு தான் இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். நேற்று சைதாப்பேட்டையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் ஆரம்பித்து வைத்தார். முகாமில் வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் பணி நியமன ஆணைகள் உள்ளிட்டவற்றை வழங்கினார். அதன் பிறகு அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, நோய்தொற்று உருமாற்றம் அடைந்து பல்வேறு பெயர்களில் உலகம் முழுவதும் வலம் வந்து … Read more