திடீரென டெல்லி புறப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர்! கோரிக்கையை பரிசீலிக்கும் டெல்லி?
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றிருக்கிறார். நேற்றையதினம் சட்டசபையில் மருத்துவத் துறை மானியக் கோரிக்கைக்கு பதிலளித்து பேசிய நிலையில் இன்று அமைச்சர் சுப்பிரமணியம் டெல்லி சென்றிருக்கிறார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து இருக்கிறார் அமைச்சர் சுப்பிரமணியன். தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து 11 மருத்துவ கல்லூரிகளுக்கு இந்த வருடமே மாணவர் சேர்க்கை எய்ம்ஸ் மருத்துவமனை பொது மக்களை தேடி மருத்துவம் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி உதவி உள்ளிட்ட … Read more