சந்திரபாபுவின் “மாடி வீட்டு ஏழை” படத்தில் எம்ஜிஆர் ஏன் நடிக்கவில்லை?
சந்திரபாபு அவர்களின் அறிமுகமே நமக்கு தேவையில்லை. அந்த காலத்தில் ஒரு காமெடியன் என்றால் இவரைத்தான் புக் செய்வார்கள். அந்த காலத்திலேயே ஒரு காமெடியனுக்கு ஒரு லட்சம் சம்பளம் கொடுக்கப்படுகிறது என்றால் அது இவருக்காக தான் இருக்கும். அந்த அளவுக்கு எம்ஜிஆர் சிவாஜி அதற்கு அடுத்தது சந்திரபாபு படத்தில் இருக்க வேண்டும் என்று அனைத்து தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் கருதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவரே பாடியும், அவரே நடித்தும், அவரே ஆடியும் படத்தில் நடித்ததால் மக்களுக்கு மிகவும் … Read more