முதன்முறையாக ரசிகர்கள் வெளியிட்டுள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் டிரைலர்!
முதன்முறையாக ரசிகர்கள் வெளியிட்டுள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் டிரைலர்! தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் மாறன். இந்த படத்தில் நாயகியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தனுஷ் இந்த படத்தில் பத்திரிக்கையாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கார்த்திக் நரேன் இயக்கியுள்ள “மாறன்” படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். தற்போது ‘மாறன்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ரசிகர்கள் மற்றும் மக்கள் இணைந்து படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். பொதுவாக தமிழ் சினிமாவில் … Read more