‘நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன்’ மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!

'நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன்' மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு!

மதுரை விமான நிலையத்தில் நான் பிரதமர் மோடிக்கு பாதுகாவலராக செல்கிறேன் என்று கையில் துப்பாக்கி வைத்திருந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞர் பயணிகள் செல்லும் பாதுகாக்கப்பட்ட வழியின் முன் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்துள்ளார். சந்தேகப்பட்ட அதிகாரிகள் அவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இளைஞரின் கைப்பையில் 4 ஏர்கன் மற்றும் 4 அலைபேசிகள் இருந்துள்ளன. இது தொடர்பாக … Read more